உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுகவில் மீண்டும் இரு அணிகள்: பழனிசாமி எதிர்ப்பு காேஷ்டி தவெகவுக்கு ஆதரவு

அதிமுகவில் மீண்டும் இரு அணிகள்: பழனிசாமி எதிர்ப்பு காேஷ்டி தவெகவுக்கு ஆதரவு

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் இன்று நடந்தது. காங்கிரஸ், இ.கம்யூ, மா.கம்யூ, விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஏற்கனவே அரசு ஆதரவு தெரிவித்த நிலையில், இன்றைய நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் அக்கட்சி எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.

மே 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை