/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மத்திய அரசு விருந்தை புறக்கணிக்கும் ராகுல்: வெளிநாட்டு அதிபர்களை சந்திக்க தடை?
மத்திய அரசு விருந்தை புறக்கணிக்கும் ராகுல்: வெளிநாட்டு அதிபர்களை சந்திக்க தடை?
வெளிநாட்டு விருந்தினருக்கு சைவ விருந்து மட்டும் தானா? ராகுலுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு அதிபர்களுக்கு, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் சார்பில் விருந்தளிப்பது வாடிக்கை.
அக் 25, 2026