/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சாக்லெட் விளம்பரத்தை விடுத்து பொருளாதாரத்தை கவனியுங்கள்: மோடிக்கு கார்கே அட்வைஸ்
சாக்லெட் விளம்பரத்தை விடுத்து பொருளாதாரத்தை கவனியுங்கள்: மோடிக்கு கார்கே அட்வைஸ்
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, உலகெங்கும் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக, நம் நாட்டிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் இருந்த போதும், நம் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
மே 25, 2026