/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் மனைவி மீது குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கட்சிக்கு தலைவலி | bhagwant mann
முதல்வர் மனைவி மீது குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கட்சிக்கு தலைவலி | bhagwant mann
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே போதைப் பொருள் புழக்கம், ஊழல் என ஆத்மி அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவும் நிலையில், தற்போது முதல்வரின் மனைவிக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஆக 23, 2026