உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / போதைப்பொருள் ஒழிப்பு படைக்கு ரூ.264 கோடி! வேகம் காட்டும் CM விஜய்

போதைப்பொருள் ஒழிப்பு படைக்கு ரூ.264 கோடி! வேகம் காட்டும் CM விஜய்

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், 65 சிறப்பு அதிரடிப்படைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.264.14 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆக 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி