/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2 முறை தள்ளிப்போன மாநாட்டின் தேதியை அறிவித்தது திமுக தலைமை | DMK Youth conference | New Date
2 முறை தள்ளிப்போன மாநாட்டின் தேதியை அறிவித்தது திமுக தலைமை | DMK Youth conference | New Date
திமுக இளைஞரணி மாநாடு புதிய தேதி அறிவிப்பு திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் டிசம்பர் 17ல் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. அப்போது சென்னையில் மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு ஏற்பட்டதால் டிசம்பர் 24க்கு மாற்றப்பட்டது.
ஜன 06, 2024