/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தாய்-தந்தை பிரச்னையால் விபரீத முடிவெடுத்த சிறுமி 15 year old girl | madras high court | Chennai
தாய்-தந்தை பிரச்னையால் விபரீத முடிவெடுத்த சிறுமி 15 year old girl | madras high court | Chennai
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள பல கோர்ட்களில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பல்வேறு வழக்குகளின் விசாரணை வழக்கம்போல நடந்து கொண்டிருந்தன. ஐகோர்ட் வளாகம் முழுவதும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
ஆக 12, 2025