உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மொபைல் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கும் கட்சிகளுக்கு புது சிக்கல்! 2026 Election | DMK | ADMK

மொபைல் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கும் கட்சிகளுக்கு புது சிக்கல்! 2026 Election | DMK | ADMK

ஒருவரே அனைத்து கட்சியிலும் உறுப்பினராகும் வாய்ப்பு! கண்துடைப்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தும் கட்சிகள்! சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஆளுங்கட்சியான தி.மு.க, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும், உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நடத்தி வருகின்றன.

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை