/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2026 தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்த கட்சிகள்! 2026 Election | Tamilnadu | BJP | DMK
2026 தேர்தல் பணிகளை இப்போதே ஆரம்பித்த கட்சிகள்! 2026 Election | Tamilnadu | BJP | DMK
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதி வாரியாக நடக்கும் பணிகளை மேற்பார்வையிட, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழக பா.ஜ.வில் இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.
ஆக 09, 2025