/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ராஜ்யசபாவில் காரசார விவாதம் | jagdeep dhankhar vs Mallikarjun Kharge
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ராஜ்யசபாவில் காரசார விவாதம் | jagdeep dhankhar vs Mallikarjun Kharge
துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் சபையில் ஆளுங்கட்சிக்கு எதிராக நடந்து கொள்வதாக எதிர்கட்சி எம்பிக்கள் பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு உள்ளன. ராஜ்யசபா தலைவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக கூறி இண்டி கூட்டணி கட்சி எம்பிக்கள் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்யசபாவில் இன்று நடந்த விவாதத்தின்போது, சபைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.
டிச 13, 2024