உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியா திரும்புகிறது பழம்பொருள் பொக்கிஷங்கள் | 657 antiquities | US Return Indian Treasure | Americ

இந்தியா திரும்புகிறது பழம்பொருள் பொக்கிஷங்கள் | 657 antiquities | US Return Indian Treasure | Americ

இந்தியாவில் பல தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடி சென்று கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இவ்வாறு கடத்தி வரப்பட்ட சிலைகளை பல நாடுகள் பறிமுதல் செய்து வைத்துள்ளது. அவற்றை திரும்ப பெறும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்கா பல சிலைகளை இந்தியாவிடம் திருப்பி அளித்து உள்ளது.

ஏப் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !