வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பென்ஷனேர்ஸ் டு எலிஜிபிளே திஸ் commission
8 வது ஊதியக்குழு பரிந்துரைகள் 1.2 கோடி ஊழியர்களுக்கு குட் நியூஸ் அமலுக்கு வருவது எப்போது?
8-வது ஊதியக்குழு பரிந்துரைகள் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு 1.2 கோடி பேருக்கு வந்தது நல்ல செய்தி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் சம்பளம், படிகள் மற்றும் பயன்களை மறுஆய்வு செய்ய மத்திய அரசு, கடந்த ஜனவரியில் 8-வது ஊதிய குழுவை அமைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி 8-வது ஊதிய குழு தலைவராக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டார்.
பென்ஷனேர்ஸ் டு எலிஜிபிளே திஸ் commission