உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக எம்பி ராசாவை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் பாடல் | A Raja | DMK | Communism

திமுக எம்பி ராசாவை எதிர்த்து கம்யூனிஸ்ட்கள் பாடல் | A Raja | DMK | Communism

சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் கம்யூனிசம் மற்றும் திராவிட கொள்கைள் குறித்து திமுக எம்பி ராசா பேசினார். சுயநலவாதிகள் ஆன தலைவர்களால் கம்யூனிசம் தோற்றது என விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராசாவையும் அவர் சார்ந்திருக்கும் திமுகவையும் விமர்சித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வரத வசந்தராஜன் என்பவர் கண்டன பாடல் எழுதியுள்ளார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ