/ தினமலர் டிவி
/ அரசியல்
/ BREAKING திருமாவளவன் கருத்தையடுத்து ஆதவ் அர்ஜுனா அதிரடி முடிவு! | Aadhav Arjuna | Thirumavalavan
BREAKING திருமாவளவன் கருத்தையடுத்து ஆதவ் அர்ஜுனா அதிரடி முடிவு! | Aadhav Arjuna | Thirumavalavan
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் திமுக பற்றி மறைமுகமாக கடும் விமர்சனங்களை முன்வைத்தார் ஆதவ் அர்ஜுனா இதையடுத்து கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் விசிக தலைவர் திருமாவளவன்
டிச 15, 2024