உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூண்டோடு பாஜவில் இணைந்த ஆம் ஆத்மி OBC அணியினர் | Aam Aadmi party | OBC wing executives | Joins BJP

கூண்டோடு பாஜவில் இணைந்த ஆம் ஆத்மி OBC அணியினர் | Aam Aadmi party | OBC wing executives | Joins BJP

கட்சி தொடங்கிய நோக்கமே இப்போ உடைஞ்சி போச்சு இனி அங்கிருந்து பயனில்லை ஆம் ஆத்மி கட்சியின் OBC அணி நிர்வாகிகள், மாநில தலைவர் தமிழ்நெஞ்சம் தலைமையில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !