உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கிரகங்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

கிரகங்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

சூரியனை சுற்றும் காலம் ஒவ்வொரு கிரகமும் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு தெரியுமா? பூமி-365 நாட்கள் சந்திரன் இது பூமியை 27 நாட்களில் சுற்றும். அந்த அடிப்படையில், சூரியனைச் சுற்ற ஒரு வருடம் ஆகும் என எடுத்துக் கொள்ளலாம். செவ்வாய்-687 நாட்கள் புதன்- 88 நாட்கள் வியாழன்-4331 நாட்கள் அதாவது 11.85 ஆண்டுகள் வெள்ளி--225 நாட்கள் சனி-29 ஆண்டுகள்

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ