உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டில்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மியின் அடுத்த வாக்குறுதி AAP | Delhi water Bill | Delhi election

டில்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மியின் அடுத்த வாக்குறுதி AAP | Delhi water Bill | Delhi election

டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 2 முறை தொடர்ந்து டில்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, ஹாட்ரிக் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளது. அக்கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜவும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், டில்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார்.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !