ஆவின் பண்ணை சம்பவம்: பழனிசாமி Vs மனோ தங்கராஜ் | Aavin Milk | ADMK | DMK
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்த பெண் ஊழியர் எந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி இறந்தார். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தொழிலாளர்களுக்கு ஆவின் செய்து தராத காரணத்தால் பெண் இறந்ததாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்..
ஆக 21, 2024