/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சவுதியில் மரண தண்டனை பெற்றவர் விடுவிப்பு: மீட்டெடுத்த கேரள மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி
சவுதியில் மரண தண்டனை பெற்றவர் விடுவிப்பு: மீட்டெடுத்த கேரள மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி
கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். வேலைக்காக சவுதி அரேபியா சென்ற இவர், அங்குள்ள மாற்றுத் திறனாளி சிறுவனை பராமரிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். ரஹீம் தன் பணியை சரிவர செய்து வந்த நிலையிலும், அந்த சில நாட்களில் அந்த சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் உயிரிழப்புக்கு ரஹீமின் கவனக்குறைவே காரணம் எனக் கூறி, அவனின் பெற்றோர், உறவினர்கள் சவுதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் அப்துல் ரஹீமுக்கு,
மே 29, 2026