உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கனிம வள கொள்ளையை தடுத்தால் கடைசியில் இதுதான் கதியா? | Activist Jagabar ali | Annamalai Bjp | Dmk

கனிம வள கொள்ளையை தடுத்தால் கடைசியில் இதுதான் கதியா? | Activist Jagabar ali | Annamalai Bjp | Dmk

ஜெகபர் அலி மீது லாரி ஏற்றிய கனிமவள கொள்ளையர்கள் அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான ஜெகபர் அலி வெள்ளியன்று லாரி மோதி இறந்தார். கனிம வள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். அதுதொடர்பாக கடைசியாக அவர் பேசிய வீடியோ ஒன்றும் வெளியானது.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை