/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு ரஜினி, விஜய் இரங்கல் | Actor delhi Ganesh passes away | Condolences
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு ரஜினி, விஜய் இரங்கல் | Actor delhi Ganesh passes away | Condolences
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். டெல்லி கணேஷ் மறைவுக்கு திரை உலகினர், அரசியல் பிரபலங்கள் உட்பட பல தரப்பினரும் இரங்கல் தெரிவிக்கின்றனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமது இயல்பான நடிப்பு திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற நடிகர் டெல்லி கணேஷ் உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
நவ 10, 2024