உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கனிமொழியை வைத்து தொண்டர்களுக்கு கமல் அட்வைஸ் | Actor Kamal | MNM | Kanimozhi M.P | Chennai

கனிமொழியை வைத்து தொண்டர்களுக்கு கமல் அட்வைஸ் | Actor Kamal | MNM | Kanimozhi M.P | Chennai

சென்னை கொளத்துார் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில், முதல்வரின் கலைக்களம் என்ற தலைப்பில் 3 நாள் கலை நிகழ்ச்சி மற்றும் உணவு திருவிழா வெள்ளியன்று மாலை தொடங்கியது. அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி கனிமொழி முன்னிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ