/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆளும் கட்சியை எதிர்த்தால் தான் ஹீரோவாக மாற முடியும் | Actor Parthiban | CM Rangasamy | Puducherry
ஆளும் கட்சியை எதிர்த்தால் தான் ஹீரோவாக மாற முடியும் | Actor Parthiban | CM Rangasamy | Puducherry
விஜய் திமுகவை எதிர்ப்பது சரியான விஷயம் தான் நடிகர் பார்த்திபன் ஓபன் டாக் புதுச்சேரியில் சினிமா ஷூட்டிங் கட்டணங்களை குறைத்ததற்கு நடிகர் பார்த்திபன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் கட்டணங்களை குறைக்கவும் கோரிக்கை வைத்தார்.
நவ 26, 2024