உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பேரனுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Breaking | Actor Sivaji Ganesan Home

பேரனுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Breaking | Actor Sivaji Ganesan Home

சிவாஜி கணேசன் பேரன் துஷ்யந்த் நடித்த ஜகஜால கில்லாடி படத்திற்கு வாங்கிய கடன் கடனாக பெற்ற ₹3.74 கோடிக்கு வட்டியுடன் ₹9.39 கோடியாக செலுத்த வேண்டும் கடனை திருப்பி செலுத்தாததால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தனபாக்கியம் நிறுவனம் ₹9.39 கோடிக்கு ஈடாக படத்தின் உரிமையை தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க உத்தரவு உத்தரவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வந்த சிவாஜி பேரன் துஷ்யந்த்

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை