/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாற்றி மாற்றி பேசும் திமுக பரந்தூரில் விஜய் சரவெடி பேச்சு | actor Vijay | Parandur airport | Speech
மாற்றி மாற்றி பேசும் திமுக பரந்தூரில் விஜய் சரவெடி பேச்சு | actor Vijay | Parandur airport | Speech
புதிய விமான நிலையத்துக்கு எதிராக நீண்ட நாளாக போராடும் பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தினார்.
ஜன 20, 2025