உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அடுத்து விஜய்தான் முதல்வர்; கோவையில் ரசிகர்கள் உற்சாகம் actor vijay | tvk | vijay fans

அடுத்து விஜய்தான் முதல்வர்; கோவையில் ரசிகர்கள் உற்சாகம் actor vijay | tvk | vijay fans

தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் ஏஜென்ட்கள் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. கட்சி தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அவரை பார்ப்பாதற்காக பிற மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் கோவையில் குவிந்தனர். அடுத்து விஜய்தான் முதல்வர் என நம்பிக்கையோடு குதூகலித்தனர்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை