உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தல தளபதி போட்டோவில் ஆட்டோகிராப் போட்ட விஜய் | Actor vijay tvk | vijay campaign

தல தளபதி போட்டோவில் ஆட்டோகிராப் போட்ட விஜய் | Actor vijay tvk | vijay campaign

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த விஜய் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் திருச்சியில் இருந்து காரில் நாமக்கல் சென்ற தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்ட எல்லையில் இருந்து பிரசார பஸ்சில் கிளம்பிய விஜய்க்கு ஒரு பெண் ஆரத்தி எடுத்து அவரது நெற்றியில் திலகமிட்டார். அந்த பெண்ணுக்கு 500 ரூபாய் கொடுத்த விஜய், அங்கிருந்த சில சிறுவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். தொட்டியத்தில் தொண்டர் ஒருவர் அஜித்துடன் விஜய் இருக்கும் போட்டோவை கொடுத்தார். அதில் அன்புடன் விஜய் என ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !