உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் வழக்கில் பரபரபக்க வைத்த வாதம் | actor vijay vs income tax department | vijay income tax issue

விஜய் வழக்கில் பரபரபக்க வைத்த வாதம் | actor vijay vs income tax department | vijay income tax issue

ரூ.15 கோடியை மறைத்ததாக வழக்கு விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் சரியே நீதிபதி முன்பு பரபரப்பு வாதம் 2016-2017ம் நிதி ஆண்டில் நடிகர் விஜய் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், ஆண்டு வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91,890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

செப் 24, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

CA.S.Karthigeyan
செப் 24, 2025 18:42

ஒரு படத்துக்கு 150 கோடி வாங்குவார். ஆனால் 35 கோடிதான் வருமானமாக கணக்கு காட்டுவார். அதுவும் அந்த வருடத்தில் எத்தனை படம் நடித்தாரோ. இவரெல்லாம் அடுத்தவங்களை குறை சொல்லி, தான் முதலமைச்சராக ஆசைப்படுகிறார்.


SENTHILKUMAR
செப் 24, 2025 08:08

இது தான் கொள்கை எதிரி ப ஜ க என்று சொல்ல காரணமா....


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ