/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜயை பாடாய் படுத்தும் திமுக மந்திரிகள்-என்ன காரணம் | Actor Vijay | vijay first maanadu | DMK vs TVK
விஜயை பாடாய் படுத்தும் திமுக மந்திரிகள்-என்ன காரணம் | Actor Vijay | vijay first maanadu | DMK vs TVK
திமுக அமைச்சர்களின் மறைமுக நெருக்கடிகள் காரணமாக அங்கு இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் இடத்தை தேர்வு செய்துள்ளனர். செப்டம்பர் 22ம் தேதி அங்கு மாநாடு நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகளை விஜய் தரப்பினர் தீவிரமாக துவங்கியுள்ளனர். ஆனால் இந்த இடத்தையும் தரக்கூடாது என திமுக அமைச்சர் ஒருவர் தரப்பில் இருந்து நெருக்கடி தரப்படுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தி.மு.க., கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர், இப்பிரச்னையில் விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக 17, 2024