உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக கன்னி மாநாட்டின் கட் அவுட்கள் சொல்வதென்ன? actor vijay | ilayathalapathy | TVK manadu

தவெக கன்னி மாநாட்டின் கட் அவுட்கள் சொல்வதென்ன? actor vijay | ilayathalapathy | TVK manadu

நடிகர் விஜயின் தமிழ்நாடு வெற்றி கழகம் கட்சியில் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நாளை நடைபெற உள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.சாலை கிராமத்தில் 85 ஏக்கரில், சுமார் 20 நாட்களுக்கு மேலாக மாநாடுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாநாட்டின் பிரதான நுழைவு வாயிலில் தமிழகத்தின் தலைமை செயலகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேலுநாச்சியார், காமராஜர், ஈவெரா, அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் மத்தியில் விஜயின் படமும் வைக்கப்பட்டுள்ளது.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை