உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கட்சி பற்றி என்ன பேசிக்கிறாங்க நிர்வாகிகளை கேட்டறிந்த விஜய் TVK | actor vijay | ilaya thalapathy

கட்சி பற்றி என்ன பேசிக்கிறாங்க நிர்வாகிகளை கேட்டறிந்த விஜய் TVK | actor vijay | ilaya thalapathy

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கும் பணியை தொடங்கி இருக்கிறார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய் தலைமையில் கூட்டம் நடந்தது. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட மாநில நிர்வாகிகளை வெளியே அனுப்பிவிட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். கட்சியின் செயல்பாடு, மக்கள் என்ன பேசுகிறார்கள்; கட்சியை வலுப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விஜய் கேட்றிந்துள்ளார்.

ஜன 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை