/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 50 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க விஜய் விருப்பம் tvk | actor vijay | Tamilnadu Election
50 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க விஜய் விருப்பம் tvk | actor vijay | Tamilnadu Election
தவெக உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் அறிவித்தபோதும், எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. தவெக நிர்வாகிகள் அதவ் அர்ஜுனா, செங்கோட்டையன ஆகியோர் எடுத்த கூட்டணி முயற்சிகளும் கைகூடவில்லை. காங்கிரஸ் வருமா என்பதும் சந்தேகம்தான். தவெக தனித்து போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தவெக தேர்தல் அறிக்கை தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் குழு, நாளை முதல் 11ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
ஜன 31, 2026