உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BREAKING: நடிகை கஸ்தூரியை காவலில் வைக்க உத்தரவு | Actress Kasthuri

BREAKING: நடிகை கஸ்தூரியை காவலில் வைக்க உத்தரவு | Actress Kasthuri

நடிகை கஸ்தூரியை காவலில் வைக்க உத்தரவு தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது புகார் நடிகை கஸ்தூரி மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் தங்கியிருந்த கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார். சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கஸ்தூரியை, எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் கோர்ட் உத்தரவு அரசியல் அராஜகம் ஒழிக நீதி வெல்லட்டும் என நடிகை கஸ்தூரி முழக்கம்

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ