அதானி விவகாரம்! சிவக்குமாரிடம் விளக்கம் கேட்ட ராகுல்!
கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் டில்லி சென்ற சிவகுமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார். கட்சி தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், தொழிலதிபர் அதானி தொடர்பாகவும் சிவகுமாரிடம் ராகுல் சில விளக்கங்களை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக 30, 2026