உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டெண்டர் கைக்கு வரும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட் | Adani Power | Adani Energy | TNEB

டெண்டர் கைக்கு வரும் நேரத்தில் நடந்த ட்விஸ்ட் | Adani Power | Adani Energy | TNEB

அதானி சர்ச்சையால் அடுத்த திருப்பம் தமிழக அரசு கொடுத்த திடீர் அதிர்ச்சி! தமிழகத்தில் வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறையும், தொழிற்சாலைகளுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கு எடுக்கப்படுகிறது. வீடுகளுக்கு மின் ஊழியர்கள் நேரில் சென்று மீட்டரில் பதிவாகி உள்ள யூனிட்களை கணக்கெடுத்து மின் கட்டண விபரத்தை பதிவு செய்கின்றனர். நுகர்வோரிடம் உள்ள கணக்கீட்டு அட்டையிலும், மின்வாரிய இணையதளத்திலும் கட்டண விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. மின் கட்டணம் கணக்கெடுத்த சில தினங்களில் அது குறித்த தகவல் நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படுகிறது. இதுவே தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு முறை சற்று மாறுபட்டது.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை