அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது :அதானி நிறுவனம் | Adani | Rahul
இந்திய தொழில் அதிபர் அதானிக்கு எதிராக நியூயார்க் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது. அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது. சோலார் மின்சாரம் விநியோக ஒப்பந்தம் பெறுவதற்காக, இந்தியாவில் அரசு பதவி வகிப்பவர்களுக்கு அதானி குழும நிறுவனம் 2100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். அதை மறைத்து அமெரிக்கா மற்றும் உலக முதலீட்டாளர்களிடம் அதானி நிதி பெற்றுள்ளார் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
நவ 21, 2024