உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருமாவளவனிடம் நடந்த பேச்சு வார்த்தை! மாறுமா களம்? | ADMK | BJP | VCK | Thirumavalavan

திருமாவளவனிடம் நடந்த பேச்சு வார்த்தை! மாறுமா களம்? | ADMK | BJP | VCK | Thirumavalavan

திருமாவளவன்- வைகை - நயினார் ஒரே ஓட்டலில் சந்திப்பு பேசியது என்ன? 14ம் தேதி விசிக சார்பில் நடந்த பேரணிக்காக திருச்சி வந்த திருமாவளவன் அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். அதே ஓட்டலில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தங்கி இருந்தனர்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை