அதிமுகவை கையில் எடுக்க ஆயத்தம்? | ADMK | EPS | Dhinakaran | ADMK Clash
காய் நகர்த்தும் தினகரன்! மவுனம் காக்கும் பழனிசாமி அதிமுக பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியில் அதிருப்தி அணி செயல்படுகிறது. ஆறு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெகவுக்கு தாவி விட்டனர். அக்கட்சி நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
ஆக 27, 2026