/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்த பழனிசாமி | Admk | EPS Campaign | kanyakumari |
கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர்த்த பழனிசாமி | Admk | EPS Campaign | kanyakumari |
கன்னியாகுமரியை மட்டும் விட்டது ஏன்? பழனிசாமி லிஸ்ட்டிலேயே இல்லையாம்! அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி சட்டபை தொகுதி வாரியாக, மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில், மக்களை சந்தித்து வருகிறார். அவரது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம், சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களுடன், வரும் 8ம் தேதி நிறைவடைகிறது.
ஆக 04, 2025