/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்த முறையும் தவிர்த்தால் நல்லதல்ல! அதிமுகவினர் கோரிக்கை | ADMK | Erode East Constituency | Election
இந்த முறையும் தவிர்த்தால் நல்லதல்ல! அதிமுகவினர் கோரிக்கை | ADMK | Erode East Constituency | Election
இந்த முறை ஒதுங்க கூடாது! பழனிசாமியிடம் எதிர்பார்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இளங்கோவன் டிசம்பர் 14ல் இறந்தார். அடுத்த ஓரிரு நாட்களிலேயே திமுக, காங்கிரஸ் இடைத்தேர்தல் பணியை துவக்கி விட்டது. ஆனால் பிரதான எதிர்கட்சியான அதிமுக இந்த இடைத்தேர்தலை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இது குறித்து ஈரோடு மாவட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2011 முதல் 2021 வரை ஆளுங் கட்சியாக அதிமுக இருந்தது. அப்போது காணப்பட்ட உற்சாகம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கட்சியினர் மத்தியில் இல்லை.
ஜன 09, 2025