உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரையில் முன்னாள் அமைச்சரை ரவுண்டு கட்டிய கும்பல்! | ADMK | Madurai Attack | RB Udhayakumar

மதுரையில் முன்னாள் அமைச்சரை ரவுண்டு கட்டிய கும்பல்! | ADMK | Madurai Attack | RB Udhayakumar

ஆயுதங்களுடன் என்னை தாக்க தான் வந்தாங்க! தாக்குதல் நடத்தியது இவர்கள் தான்! மதுரை மங்கல்ரேவு பகுதியில் நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது கட்சிக்காரர்களுடன் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் அதிமுக மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சேடப்பட்டி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை