மதுரை ஹோட்டலில் நடந்த ருசிகர விவாதம் | Admk | Sellur Raju
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் திண்ணை பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை முனிச்சாலை சந்திப்பில் அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் பூக்கடைகள், டீக்கடைகள், ஹோட்டல்களுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்தனர்.
பிப் 15, 2025