பழனிசாமி முடிவால் பின் வாங்கிய தவெக! | ADMK | TVK | Vijay | BJP
ஒரு பக்கம் தவெகவுடன் ரகசிய பேச்சு! மறு பக்கம் டில்லியில் நெருக்கடி அதிமுக முடிவு எப்போது? அதிமுக கூட்டணியில் இணைய நடிகர் விஜய் தரப்பில் சம்மதம் தெரிவித்து பேச்சு துவக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சூழலில் பாமகவையும் சேர்ப்போம் என பழனிசாமி தரப்பில் வலியுறுத்தியதால் கூட்டணி பேச்சு பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப் 04, 2025