உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவை கதறவிட்ட பழனிசாமி தந்திரம் admk manifesto Rs.2000 aid for women | dmk vs admk election 2026

திமுகவை கதறவிட்ட பழனிசாமி தந்திரம் admk manifesto Rs.2000 aid for women | dmk vs admk election 2026

சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய முதல் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று சென்னையில் வெளியிட்டார். அதில், மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் உட்பட ஐந்து முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தன. இப்போது மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் திமுக அரசு பெண்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதை அப்படியே டபுளாக்கி, குல விளக்கு திட்டம் என்ற பெயரில் வழங்கப்போவதாக பழனிசாமி அறிவித்தார்.

ஜன 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை