/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking News: வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி சண்டை | நெல்லையில் அடிதடி
Breaking News: வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி சண்டை | நெல்லையில் அடிதடி
வேலுமணி முன்னிலையில் அதிமுகவினர் கோஷ்டி சண்டை நெல்லையில் அடிதடி நெல்லை மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடந்தது அதிமுக மாவட்ட செயலாளர் கணேசராஜா கட்சி பணிகளை செய்வதில்லை என கொள்கை பரப்பு செயலர் முத்தையா புகார் கூறினார் நெல்லையில் நாதகவைவிட அதிமுக ஓட்டுகள் குறைந்து விட்டது என குற்றச்சாட்டினார் முத்தையா பேச்சுக்கு மாவட்ட செயலாளர் கணேச ராஜாவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைலப்பாக மாறியது முன்னாள் அமைச்சர் வேலுமணி சமாதானம் செய்தும் எந்த பிரயோஜனமும் இல்லை இரு தரப்பினரும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர்
நவ 22, 2024