/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தலைவர்களின் ஈகோவால் கூட்டணி கட்சி தொண்டர்கள் தவிப்பு | ADMK Vs DMK | AMMK | COngress | VCK
தலைவர்களின் ஈகோவால் கூட்டணி கட்சி தொண்டர்கள் தவிப்பு | ADMK Vs DMK | AMMK | COngress | VCK
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பர்களும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், துரோகியை நண்பராக ஏற்றுக்கொள்வது அரசியலில் இல்லை. ஆட்சியை காப்பாற்றி தந்த எங்களுக்கு, பழனிசாமி துரோகம் செய்துவிட்டார் என கடந்த செப்டம்பர் 25ம் தேதி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பேசினார். மேலும், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனக்கூறி, கூட்டணியை விட்டும் வெளியேறிவிட்டார்.
ஏப் 03, 2026