/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஐகோர்ட் வழக்கில் தேர்தல் ஆணையம் என்ன சொல்ல போகிறது ? Suriyamurthi | Dinidgul | Admk
ஐகோர்ட் வழக்கில் தேர்தல் ஆணையம் என்ன சொல்ல போகிறது ? Suriyamurthi | Dinidgul | Admk
திண்டுக்கல் மாவட்டம், களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சூரியமூர்த்தி. அதிமுக உறுப்பினர். கடந்த பிப்ரவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்தார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் முடியும் வரை, 2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என வலியுறுத்தினார். மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.
நவ 25, 2024