உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பத்திரப்பதிவு ஊழல்! பழனிசாமி Vs அமைச்சர் மூர்த்தி | ADMK | EPS | EPS Speech | Minister Moorthy

பத்திரப்பதிவு ஊழல்! பழனிசாமி Vs அமைச்சர் மூர்த்தி | ADMK | EPS | EPS Speech | Minister Moorthy

மதுரையில் தன் பிரசார பயணத்தில் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவாகவும், பத்திரப்பதிவுத் துறை அமைச்சராகவும் இருப்பவர் மூர்த்தி. பத்திரப்பதிவு துறையில் கொள்ளையும், லஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இதை மக்களும் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். டாஸ்மாக்கில் சரக்கு பாட்டில் ஒவ்வொன்றின் மீதும் கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்தனர். மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்காக, அப்படி பணம் வாங்கினர். அதே வகையில் தான், இப்போது அமைச்சர் மூர்த்தி கிளம்பி இருக்கிறார்.

செப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ