உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரிந்தவர்களை சேர்க்க விவாதம் நடக்க வாய்ப்பு! ADMK | Party Meeting | EPS | OPS

பிரிந்தவர்களை சேர்க்க விவாதம் நடக்க வாய்ப்பு! ADMK | Party Meeting | EPS | OPS

பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம், சென்னையில் நாளை நடக்கிறது. அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில், பொதுச்செயலர் பழனிசாமி, துணை பொதுச்செயலர்கள் முனுசாமி, விஸ்வநாதன், பொருளாளர் சீனிவாசன், தலைமை நிலைய செயலர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க-பாஜ கூட்டணியில் வேறு கட்சிகள் இணையவில்லை.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ