உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராஜ்ய சபா தேர்தல் தேமுதிக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு | rajya sabha elections | DMDK

ராஜ்ய சபா தேர்தல் தேமுதிக, காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு | rajya sabha elections | DMDK

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா பதவிகளுக்கு வரும் 16ம்தேதி தேர்தல் 4 இடங்களை திமுக கைப்பற்றும் 2 இடங்களை அதிமுக கைப்பற்றும் அளவுக்கு இரு கட்சிகளுக்கும் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது 2 எம்பி பதவிகளை கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேமுதிகவுக்கு திமுக வழங்கியது

மார் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை